Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் ஒரு உணர்வற்ற சமூகம்: மகேஷ் மன்ஞ்ரேகர்

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2010 (17:23 IST)
‘சிட்ட ி ஆஃப ் கோ‌ல ்ட ் ’ என் ற படத்தைத ் தயாரித்துவரும ் இந்திப ் படத ் தயாரிப்பாளர ் - இயக்குனர ் மகேஷ ் மன்ஞ்ரேகர ், நமத ு சமூகத்தின ் பிரச்சனைகள ் குறித்த ு சற்றும ் கவனம ் செலுத்தா த உணர்வற் ற சமூகம ் நாம ் என்ற ு கூறியுள்ளார ்.

1980 களில ் மும்பையிலுள் ள ஜவுள ி ஆலைகளில ் பணியாற்றியத ் தொழிலாளர்களின ் பிரச்சனைகளையும ், அவர்களின ் வாழ்க்க ை அவலங்களையும ் அடிப்படையாகக ் கொண்டத ு இவர ் இயக்கித ் தயாரித்து வரும் ‘சிட்ட ி ஆஃப ் கோ‌ல்‌ட்’ திரைப்படம ்.

இத்திரைப்படம ் குறித்த ு பிடி ஐ செய்தியாளர ் அஜித ் அந்தாரேயிடம ் பேசி ய மகேஷ ் மன்ஞ்ரேகர ், “நமத ு சமூகத்தின ் அங்கமாகத ் திகழும ் நமத ு சகோதரர்கள ் எதிர்கொள்ளும ் பிரச்சனைகள ் பற்ற ி நாம ் சற்றும ் கவலைப்படுவதில்ல ை. ஜெயந்த ் பவார ் இப்படத்திற்கா க எழுதி ய கதையைப ் பார்த் த பிறகுதான ் எனக்க ே ஜவுள ி ஆலைத ் தொழிலாளர்களின ் பிரச்சன ை முழுமையாகத ் தெரிந்தத ு” என்ற ு கூறியுள்ளார ்.

சமூ க‌ ப ் பிரச்சனைய ை அடிப்படையாகக ் கொண்ட ு படம ் எடுப்பத ு இந் த இயக்குனர ் - தயாரிப்பாளருக்க ு புதி ய அனுபவம ் இல்ல ை. இவர ் இயக்கித ் தயாரித் த ‘வாஸ்தவ ்’ (1999), அஸ்திவ ா’ (2000), அமிதாப ் பச்சன ் நடித் த ‘விருத ்’ (2005) ஆகி ய படங்கள ் அப்படிப்பட்டவைய ே.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments