Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாம் ஒரு உணர்வற்ற சமூகம்: மகேஷ் மன்ஞ்ரேகர்

நாம் ஒரு உணர்வற்ற சமூகம்: மகேஷ் மன்ஞ்ரேகர்
, வியாழன், 15 ஏப்ரல் 2010 (17:23 IST)
‘சிட்டி ஆஃபகோ‌ல்ட’ என்படத்தைததயாரித்துவருமஇந்திபபடததயாரிப்பாளர் - இயக்குனரமகேஷமன்ஞ்ரேகர், நமதசமூகத்தினபிரச்சனைகளகுறித்தசற்றுமகவனமசெலுத்தாஉணர்வற்சமூகமநாமஎன்றகூறியுள்ளார்.

1980களிலமும்பையிலுள்ஜவுளி ஆலைகளிலபணியாற்றியததொழிலாளர்களினபிரச்சனைகளையும், அவர்களினவாழ்க்கஅவலங்களையுமஅடிப்படையாகககொண்டதஇவரஇயக்கிததயாரித்து வரும் ‘சிட்டி ஆஃப் கோ‌ல்‌ட்’ திரைப்படம்.

இத்திரைப்படமகுறித்தபிடிசெய்தியாளரஅஜிதஅந்தாரேயிடமபேசிமகேஷமன்ஞ்ரேகர், “நமதசமூகத்தினஅங்கமாகததிகழுமநமதசகோதரர்களஎதிர்கொள்ளுமபிரச்சனைகளபற்றி நாமசற்றுமகவலைப்படுவதில்லை. ஜெயந்தபவாரஇப்படத்திற்காஎழுதிகதையைபபார்த்பிறகுதானஎனக்கஜவுளி ஆலைததொழிலாளர்களினபிரச்சனமுழுமையாகததெரிந்தது” என்றகூறியுள்ளார்.

சமூக‌பிரச்சனையஅடிப்படையாகககொண்டபடமஎடுப்பதஇந்இயக்குனர் - தயாரிப்பாளருக்கபுதிஅனுபவமஇல்லை. இவரஇயக்கிததயாரித்‘வாஸ்தவ்’ (1999), அஸ்திவா’ (2000), அமிதாபபச்சனநடித்‘விருத்’ (2005) ஆகிபடங்களஅப்படிப்பட்டவையே.

Share this Story:

Follow Webdunia tamil