நடிகர் விஜய்யின் வெற்றிக்கு காரணம் இதுதான் - பிரபல நடிகர்

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (16:51 IST)
நடிகர் விஜய்யின் தொடர் வெற்றிக்கான காரணம் குறித்து பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ் ஒரு பேட்டியளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகம் ஆனவர் பிரித்விராஜ். பின்னர் சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். லூசிபர் உள்ளிட்ட படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிருத்விராஜ் நடிகர் விஜய்யின் வெற்றி குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

வெற்றி பெரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிகர் விஜய் நடிக்கிறார். இதை மற்ற நடிகர்களுக்கும் இந்தத் திறன் வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments