Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் மிஸ் இந்தியா கனவு

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2009 (14:09 IST)
webdunia photo
WD
கனவு காணுங்கள் என்றார் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். நாடோடிகள் அபிநயாவுக்கும் ஒரு கனவு இருக்கிறது. காது கேட்காத, வாய் பேச முடியாத அபிநயா படத்தில் வாய் பேசுகிறவராக நடிப்பதே ஒரு சாதனைதான். ஆனால் அபிநயாவின் ஆசைகள் அதைவிட சிறகுகட்டி பறக்கிறது.

தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை என்று அபிநயாவை கூறியிருக்கிறார் இயக்குனர் சசிகுமார். அவரது புதிய படத்தில் ஹீரோயினாக நடிப்பதும் அவர்தான். அது மட்டுமா?

தெலுங்கில் தயாராகும் நாடோடிகள் ‌‌ரீமேக்கிலும் அபிநயா நடிக்கிறார். நாடோடிகளின் தமிழ், தெலுங்கு இரு பதிப்புகளிலும் நடிக்கும் ஒரே நட்சத்திரம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இ‌ திலெல்லாம் திருப்தியடையவில்லை அபிநயா. மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதுதான் இவரது லட்சியமாம். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறாராம். கனவுக்கு எல்லை இல்லை என்பது அபிநயா விஷயத்தில் உண்மைதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

Show comments