Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைக்கு உதாரணம்

Webdunia
வியாழன், 22 மே 2014 (11:38 IST)
சினிமாவில் நடித்தோமா, பணம் சம்பாதிதோமா, சொத்து வாங்கி சேர்த்தோமா, தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானோமா என இன்று இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில், ஒரு சில நடிகைகள் மட்டுமே சில நல்ல காரியங்களுக்காக செலவு செய்து வருகினறனர். 
அந்த வகையில், தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் விதமாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார் நடிகை ஹன்சிகா. 
 
அந்த வகையில் தற்போது 25 குழந்தைகளை பாதுகாத்து வருகிறார். தற்போது சூட்டிங் பிஸியில் நிற்க கூட நேரமில்லாமல் இருக்கும் சூழ்நிலையிலும், கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக, மொத்த குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு குலுமணாலிக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். 
அதற்காக அவசரமாய் முடித்து கொடுக்க வேண்டிய படங்களில் மட்டும் தற்போது நடித்து கொண்டிருக்கிறார் ஹன்சிகா. 
 
அடுத்த ஆண்டு குழந்தைகளை வெளிநாடு கூட்டிப் போகவும் திட்டமிட்டிருக்கிறாராம்.
 
 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments