Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகைகளை வைத்து நண்பர்களை கலாய்க்கலாமா?

நடிகைகளை வைத்து நண்பர்களை கலாய்க்கலாமா?
, வெள்ளி, 2 மே 2014 (11:05 IST)
நான் சிகப்பு மனிதன் படவிழாவில் லட்சுமி மேனனுக்கும் உனக்கும் என்ன லிங்க் என்று விஷாலை விஷ்ணு கலாய்த்தது நினைவிருக்கலாம். லட்சுமி மேனனை பார்க்க படப்பிடிப்புக்கு வந்த என்னை விஷால் துரத்தியடிப்பதிலேயே குறியாக இருந்தார் என்றெல்லாம் விஷாலை வறுத்தார் விஷ்ணு.
இப்போது விஷாலின் முறை.
 
விஷ்ணு நடித்த முண்டாசுப்பட்டி விரைவில் வெளிவர உள்ளது. இதில் விஷ்ணு, நந்திதா நடித்துள்ளனர். சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு. 9 நிமிட குறும்படத்தை இரண்டரை மணிநேர படமாக்கியுள்ளனர். இதன் பாடல்களை எப்எம் மில் வெளியிட்ட பிறகு விஷ்ணுவுக்கு போன் செய்த விஷால், உனக்கும், நந்திதாவுக்கும் என்ன லிங்க் என்று கேட்டு கலாய்த்திருக்கிறார்.
webdunia
விஷாலும், விஷ்ணுவும் இப்படி வெளிப்படையாக போடா வாடா நண்பர்களாக இருப்பதும், பரஸ்பரம் காலை வாருவதும் நன்றாகதான் இருக்கிறது. அதற்காக நடிகைகளை இப்படி சந்தியில் இழுத்துவிடுவது சரியா...?
 

Share this Story:

Follow Webdunia tamil