Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகுல், சுனேனாவின் மாசிலாமணி

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:15 IST)
தய ா‌ர ிப்பாளர ் கல்பாத்த ி அகோரத்தின ் ஏ‌ஜ ிஎஸ ் எண்டர்டெய்ன்மெண்ட ் தய ா‌ர ிக்கும ் புதி ய படம ் மாசிலாமண ி.

காதலில ் விழுந்தேன ் நகுல ், சுனேன ா இதில ் நடிக்கின்றனர ். படத்தின ் ஜே ாட ி மட்டுமல் ல கதையும ் ஏறக்குறை ய காதலில ் விழுந்தேன ை ஞாபகப்படுத்துகிறத ு.

சமூகத்தின ் அடிமட்டத்த ை சேர்ந் த நகுல ், கலாஷேத்ராவில ் நடனம ் பயிலும ் சுனேனாவ ை காதலிப்பதுதான ் கத ை. இந் த காதல ் எப்பட ி கைகூடியத ு என்பத ை புதுமையா ன முறையில ் கூ ற இருக்க ிற ாராம ் இயக்குனர ் ஆர ். என ். ஆர ். மனோகர ்.

நகுல ், சுனேனாவுடன ் சந்தானம ், டெல்ல ி கணேஷ ் ஆகியோரும ் நடிக்கின்றனர ். தெனாவட்ட ு படத்துக்க ு ஒளிப்பதிவ ு செய் த வெற்ற ி மாசிலாமணிக்கும ் ஒளிப்பதிவ ு செய்கி ற hர ். இச ை ட ி. இமான ்.

சென்னையில ் படப்பிடிப்ப ு தொடங்க ி புதுச ்சே‌ர ியில ் தொடர்ந்த ு நடைபெறுகிறத ு. பாடல ் காட்சிகளுக்கா க சுவிட்சர்லாந்த ் செல் ல தீர்மானித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments