Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிங்குராஜாவை குடும்பத்தோடு பார்க்கலாம்

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2013 (16:36 IST)
எழில் இயக்கியிருக்கும் தேசிங்குராஜாவுக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

மனம் கொத்திப் பறவைக்குப் பிறகு விமல், பிந்து மாதவியை வைத்து எழில் இயக்கியிருக்கும் ரொமாண்டிக் காமெடிதான் தேசிங்குராஜா. விமலுக்கு இணையான வேடத்தில் பரோட்டா சூரி வருகிறார். பிந்து மாதவியையும் காமெடி செய்ய வைத்திருப்பதாக கேள்வி.
FILE

மனம் கொத்தி பறவை மட்டுமின்றி ரசிகர்களின் மனங்களை சமீபத்தில் கொத்திய எல்லா படங்களும் காமெடியை பின்புலமாகக் கொண்டவை. அதனை மனதில் வைத்து எழில் பிடித்த ரூட்டுதான் தேசிங்குராஜா. இரண்டு ஊர்களுக்கிடையிலான பகை, அதனிடையில் துளிர்விடும் காதல் என்று ரொம்ப சேஃப்டியான கதை.
FILE

படத்தைப் பார்த்த சென்சார் அனைவரும் பார்க்கத்தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளது. இந்த மாதம் 23 ஆம் தேதி ராஜா திரையரங்குக்கு வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments