Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கில் அஜீத்தின் அட்டகாசம்

தெலுங்கில் அஜீத்தின் அட்டகாசம்
, ஞாயிறு, 4 மே 2014 (16:06 IST)
அஜீத் இரு வேடங்களில் நடித்த அட்டகாசம் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. 

மே 1 அஜீத்தின் பிறந்தநாளை தமிழகத்தில் மட்டும் கொண்டாடவில்லை. ஆந்திராவில் அஜீத்தின் Naatho Pettukoku படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டு அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 
 

அஜீத்தின் ஆரம்பம் ஆட்ட ஆரம்பம் என்ற பெயரிலும், வீரம் வீருடொக்கடே என்ற பெயரிலும் தெலுங்கில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது.
webdunia

இந்நிலையில் ஜிஎல்எஸ் புரொடக்ஷன்ஸ் அஜீத்தின் அட்டகாசம் படத்தை Naatho Pettukoku என்ற பெயரில் ஆந்திராவில் வெளியிடுகிறது.
webdunia

அட்டகாசம் 2004 -ல் சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம். இதில் இரு வேடங்களில் அஜீத் நடித்திருந்தார். 

மே 1 படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டவர்கள் இந்த மாதமே படத்தையும் வெளியிடுகின்றனர்.
webdunia
இதில் வரும் ஒரு அஜீத் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்தவராகவும், இன்னொருவர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவராகவும் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil