Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவுத் திடலில் சினிமா கண்காட்சி

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (14:01 IST)
ஸ்பெல் பவுண்ட் மற்றும் நட்சத்திரா அமைப்புகள் இணைந்து சென்னைத் தீவு திடலில் சினிமா கண்காட்சியை நடத்துகிறது. இன்று தொடங்கும் இந்த கண்காட்சி அடுத்த மாதம் 11 ஆ‌ம் தேதி வரை நடக்கிறது.

இந் த‌க ் கண்காட்சியில் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன ், தமிழின் முதல் பேசும் படம் முதல் இன்றைய தேதி வரை வெளியான அனைத்துப் படங்களின் பட்டியல் மற்றும் புகைப்படங்களை கொண்ட அரங்கை நிர்மாணித்துள்ளார். தமிழ் சினிமா குறித்த அனைத்து தகவல்களையும் இந்த அரங்கில் அறிந்து கொள்ளலாம்.

இந் த‌க ் கண்காட்சியின் ஒரு பகுதியாக தமிழின் முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தவிர சந்திரலேகா, சந்திரமுகி ஆகிய படங்களின் பிரமாண்ட அரங்குகளை அப்படியே இங்கு அமைத்துள்ளனர்.

இந் த‌க ் கண்காட்ச ி‌ய ில் உணவ ு‌த ் திருவிழாவும் நடக்கிறது. கண்ணுக்கு ‌ வ ிருந்தளிப்பதுடன் வயிற்றுக்கும் விருந்தளிக்க, இன்றே தீவுத் திடலுக்கு செல்லுங்கள்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments