Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீராத விளையாட்டு பிள்ளைக்கு யு

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2010 (17:05 IST)
விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தய ா‌ ரித்த இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உ‌ ரிமையும் இப்போது சன் பிக்சர்சின் கையில்.

சத்யம், தோரணை என அடுத்தடுத்த தோல்விகளால் கண்டிப்பாக ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற சூழலில் தீராத விளையாட்டு பிள்ளை வெளிவருகிறது.

படத்தில் விஷால் பிளேபாயாக நடித்திருப்பதாலும், நீது சந்திரா உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடித்திருப்பதாலும் படத்துக்கு யு சான்றிதழ் கிடைப்பது கஷ்டம் என்றே அனைவரும் நினைத்திருந்தனர்.

மாறாக, படத்தைப் பார்த்த சென்சார் யு சான்‌றிதழ் வழங்கி ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறது. திரு படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் இசை. அசல், விண்ணைத்தாண்டி வருவாயா, பையா படங்களுடன் தீராத விளையாட்டு பிள்ளை மோதயிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments