Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா, ரன்வீர் கபூர் துபாய் விடுதியில் குதியாட்டம்!

Webdunia
புதன், 23 ஜனவரி 2013 (13:53 IST)
FILE
தங்களது உறவு, காதல் அல்லது நட்பு குறித்து எப்போதிம் ரக்சையம் காத்து மழுப்பி வரும் ரன்வீர் கபூர், தீபிகா படுகோன் சமீபத்தில் துபாய் விடுதி ஒன்றில் இணைந்து இரவு நேர டான்ஸ் பார்ட்டியில் குதியாட்டம் போட்டதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது வரவிருக்கும் பட ஷூட்டிங்கிற்காக தீபிகா துபாய் சென்றார். ஆனால் அங்கு ரன்வீர் கபூரும் சென்றுள்ளார். இருவரும் ஷாப்பிங், நைட் கிளப்பில் டான்ஸ் என்று உல்லாசமாக இருந்ததாக அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.

இம்மாதம் 16ஆம் தேதி இருவரும் ஷாப்பிங்கில் ஈடுபட்டு பிறகு மாலை சந்திப்பிற்குத் தயாகியுள்ளனர். பிறகு இரவு விடுதி ஒன்றில் நள்ளிரவில் இருவரும் ஆஜர்.

அங்கு தீபிகாவை ரன்வீர் கபூரின் நெருக்கமான நண்பர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இருவரும் விடிய விடிய நெருக்கமாக நடனமாடிவிட்டு விடிகாலைப் பொழுதில் நைட் கிளப்பை விட்டு கிளம்பியுள்ளனர்.

ரன்வீர் கபூர் தான் துபாய் சென்றதை ஒப்புக் கொண்ட அதேவேளையில் தீபிகா இது பற்றி இன்னும் வாயை திறக்கவில்லை என்கிறது அந்த ஆங்கிலப் பத்திரிக்கை!

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments