Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்படக் கல்லூரி மாணவரின் மும்பையில் ஒரு காதல்

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2014 (16:05 IST)
சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்ற கௌதம் வெங்கடேஸ்வரனின் முதல் திரை முயற்சி, மும்பையில் ஒரு காதல்.
Mumbaiyil oru kadhal
நாயகன் தொடங்கி துப்பாக்கிவரை மும்பை கதைக்களத்தில் நிறைய திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. எல்லாமே அடிதடி படங்கள். கலவர பின்னணிக்குதான் இதுவரை மும்பை பயன்பட்டது. முதல்முறையாக காதல் பின்னணியில் இந்தப் படம் தயாராகிறது.
Mumbaiyil oru kadhal
சட்டம் ஒரு இருட்டறை, கேபின் சங்கரின் தொட்டால் தொடரும் படங்களில் நடித்த தமன் குமார் இந்தப் படத்தின் நாயகன். நாயகி ஜென்சி மீனு. மும்பை பின்னணியில் தயராகும் இப்படத்தின் சில காட்சிகள் மட்டும் சென்னை, லண்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளன.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments