Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமதி வாலி மரணம்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2009 (18:01 IST)
கவிஞர் வாலியின் மனைவி ர மணி திலகம் சென்னையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், இலக்கிய உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கவிஞர் வாலி தமிழ் திரையுலகில் மூன்று தலைமுறைகளை கடந்து நீடித்து வரும் பாடலாச ி‌ர ியர். முதல்வர் மு.கருணாநிதியின் கலையுலக நண்பர்களில் முக்கியமானவர்.

இவரது மனைவி ர மணி திலகம். சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments