Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து பட ரிமேக்கில் ப்ரியாமணி

Webdunia
திங்கள், 4 ஜூன் 2012 (10:08 IST)
ப்ரியாமணி என்றொரு நடிகை இருப்பதை அனேகமாக எல்லோரும் மறந்திருப்பர். தெலுங்க ு, கன்னடத்தில் அவ்வப்போது தலைகாட்டுகிறவருக்கு லக்கி ப்ரைஸ் அடித்திருக்கிறது. தமிழ ், தெலுங்க ு, கன்னடம் மும்மொழிகளில் தயாராகிற படத்தில் ப்ரியாமணி நடிக்கிறார்.

சாருலதா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் 2007 ல் தாய்லாந்தில் வெளிவந்த அலோன் படத்தின் ரிமேக். அலோன் ஒரு ஹாரர் படம் என்பது முக்கியமானது.

சாருலதாவை பொன்குமரன் என்பவர் இயக்குகிறார். இவர் பாக்யராஜ ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர் தெலுங்கில் படம் இயக்கியிருக்கிறார். மும்மொழிகளில் தயாராகும் சாருலதாவை ஒவ்வொரு மொழியிலும் ஒருவர் தயாரிக்கிறார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments