Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயானார் நடிகை மந்த்ரா

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (11:27 IST)
தமிழில் அஜீத், விஜய் போன்ற முன்னணி இளம் நடிகர்களுடன் ஒருகாலத்தில் ஜோடியாக நடித்தவர் மந்த்ரா. இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
 
திருமணத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிற மந்தாராவுக்கு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த இருப்பதால் இன்னும் ஒரு வருடத்துக்கு நடிக்கப் போவதில்லை என மந்த்ரா அறிவித்துள்ளார்.
 
திருமணத்துக்குப் பிறகு தமிழில் ஒன்பதுல குரு படத்தில் நடித்தவர் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு திரைப்படத்திலும் சின்ன வேடம் ஒன்றை செய்திருப்பது முக்கியமானது.
 
 

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

Show comments