Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமதமான வெடிகுண்டு முருகேசன்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (16:48 IST)
தமிழகமெங்கும் குறைவில்லாத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது அண்ணாமலை பிலிம்சின் வெடிகுண்டு முருகேசன். பசுபதியின் நடிப்புக்கும், வடிவேலின் காமெடிக்கும் ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ்.

தமிழகமெங்கும் படம் வெளியானாலும் சில காரணங்களால் மதுரையில் மட்டும் படம் வெளியாகவில்லை. ஒரு நாள் கழித்து மதுரையில் படம் வெளியாகும் என ‌ரிலீஸின் போது தய ா‌ ரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், வாரம் ஒன்றாகியும் மதுரை ஜனங்களுக்கு முருகேசனைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

இன்று மதுரையில் படம் வெளியாகும் என தய ா‌ ரிப்பாளர் தரப்பில் மீண்டும் கூறப்பட்டுள்ளது. மதுரை பத்த ி‌ ரிகைகளில் இன்று விளம்பரங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால் தய ா‌ ரிப்பாளர் தரப்பு கூறுவதை நம்பலாம்.

வெடிகுண்டு முருகேசனைப் போல விஜயகாந்தின் எங்கள் ஆசான் படமும் தாமதமாகி வருகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் வெளியான இப்படம் சென்னையில் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்பது தய ா‌ ரிப்பாளருக்கே தெ‌ரியவில்லை. விஜயகாந்துக்கே இந்த நிலையா?

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments