Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயா‌ரிப்பாளர் - சந்தானத்தின் புதிய அவதாரம்

Webdunia
வியாழன், 12 ஜூலை 2012 (18:08 IST)
காமெடி நடிகராக இருந்த சந்தானம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறார். தய ா‌ ரிப்பாளர். இதுதான் அவர் எடுத்திருக்கும் புதிய அவதாரம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானமும், பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனும் இணைந்து நடிப்பது சில நாட்களுக்கு முன் சூறாவளியாக சுழன்றடித்தது நினைவிருக்கும். இந்தப் படத்தில் சந்தானம்தான் ஹீரோ. ஆனானப்பட்ட விக்ரம், கார்த்தியையே கலாய்க்கும் இவர் லட்டு படத்தில் பவர் ஸ்டாரை பஞ்சாக பறக்கவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பவர் ஸ்டாரும் இதற்கெல்லாம் அஞ்சக் கூடியவர் அல்ல.

நட்பின் மகத்துவத்தை சொல்லும் இந்த காமெடி பாசஞ்சருக்கு கரண்ட் தருகிற வேலையை ராம.நாராயணனும், சந்தானமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள்தான் படத்துக்கு பைனான்ஸ். இதற்காக ஹேண்ட் பேட் என்றொரு தய ா‌ ரிப்பு நிறுவனத்தை சந்தானம் தொடங்கியிருக்கிறார். மயில்சாமி, கோவை சரளா உள்ளிட்ட காமெடி நடிகர்களும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். தமன் இசையில் விவேகா பாடல்கள் எழுதுகிறார்.

நேற்று இதன் பூஜை சென்னை ஏவிஎம்-மில் நடந்தது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments