Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் ஷமிதாப் மூலம் இந்தியில் அறிமுகமாகும் அபிநயா

தனுஷின் ஷமிதாப் மூலம் இந்தியில் அறிமுகமாகும் அபிநயா
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (11:38 IST)
நாடோடிகள் படத்தில் அறிமுகமான அபிநயா தனுஷின் இந்திப் படம் ஷமிதாப்பில் நடித்துள்ளார். இது அவருடைய முதல் இந்திப் படம்.
அபிநயா தற்போது ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் விஞ்ஞானியாகவும், ஹரியின் பூஜையில் விஷாலின் முறைப்பெண்ணாகவும் நடித்து வருகிறார். இதுதவிர வேறு இரு படங்களுக்கும் அவர் கால்ஷீட் தந்துள்ளார்.
 
ஷமிதாப்பில் அபிநயாவுக்கு முக்கியமான வேடம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. அபிநயாவுக்கு தனுஷுடன் ஒரு பாடல் காட்சி உள்ளது. அதனை விரைவில் படமாக்க உள்ளனர்.
 
பால்கியின் ஷமிதாப்பில் தனுஷுடன் அமிதாப், அக்ஷரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil