Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் போட்டோஷுட் படங்கள்

தனுஷின் போட்டோஷுட் படங்கள்
, வெள்ளி, 13 செப்டம்பர் 2013 (12:33 IST)
ராஞ்சனா ஹிந்திப் படத்துக்குப் பிறகு தனுஷின் தன்னம்பிக்கை லெவல் அதிகரித்திருக்கிறது. விரைவில் இன்னொரு ஹிந்திப் படத்தில் நடிக்கயிருக்கிறாராம்.
FILE

இவரின் நய்யாண்டி அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. வெற்றிமாறனின் வேங்கைச்சாமி, வேல்ராஜின் வேலையில்லா பட்டதாரி இரண்டும் தனுஷ் விரைவில் நடிக்கப் போகும் படங்கள். முதல் படத்தில் மனிஷா யாதவ் ஜோடி, இரண்டாவதில் காஜல் அகர்வால்.

இந்நிலையில் தனுஷின் போட்டோஷுட் படங்கள் சில வெளியாகியுள்ளன.

(பந்தாவுக்கு எடுத்ததா இல்லை படத்துக்காக எடுத்ததா பாஸ்?)

மேலும் படங்கள் அடுத்த பக்கம்..


webdunia
FILE

webdunia
FILE

webdunia
FILE

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil