Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுமாறும் தமன்னாவின் இந்திப் படம்

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2013 (16:19 IST)
FILE
தமன்னாவின் முதல் படம் இந்தி. படம் பிளாப்பானதால் தமிழுக்கு வந்தார். அறிமுகமான இந்தியில் எப்படியும் ஒரு நல்ல இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற அவா, அவாளின் உள்ளே கனன்று கொண்டிருந்தது. அதற்கு தகுந்தபடி கிடைத்தது ச‌ஜித் கானின் ஹிம்மத்வாலா.

முன்பு ஸ்ரீதேவி இதேபெய‌ரில் நடித்த படத்தைதான் மீண்டும் ‌ ர ீமேக் செய்தனர். ஹீரோ அஜய் தேவ்கான், ஹீரோயின் தமன்னா, மக்களின் இயக்குனர் என்று சொல்லிக் கொள்ளும் ச‌ஜித் கான் இயக்கம்.

படம் வெளியாவதற்கு முதல்நாள் வரை ஹிம்மாத்வாலா பரபரப்பின் உச்சியில் இருந்தது. வெளியான பிறகு...?

ச‌ஜித் கானுக்கு ஓவர் கான ் ஃபிடென்ஸ், கொஞ்சமா ஐக்யூ வைத்து ஓவரா ஆட்டம் போடுற ஆள் என்று ஆளாளுக்கு அடித்துவிடுகிறார்கள். பிரபல பத்த ி‌ ரிகைகளில் ரொம்ப யோசித்து ஒன்றரை ஸ்டார் தந்திருக்கிறார்கள். முதல் மூன்று தினங்களில் 31 கோடியை வசூலித்தாலும் வார நாட்களில் படம் படுத்துவிடும் என்பது கன்ஃபார்ம் என்கிறார்கள் இந்திப்பட உலகில்.

ந ூறு கோடி படத்தை எதிர்பார்த்த தமன்னாவுக்கு இது பேரதிர்ச்சி.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments