Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேனியல் பாலா‌ஜி நடிக்கும் நிஜக்கதை ஞானகிறுக்கன்

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2012 (17:28 IST)
FILE
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு டேனியல் பாலா‌ஜ ி. படம் ஞானகிறுக்கன். முட்டைக் கண்ணை மேலும் வ ி‌ ரித்து அவர் பார்ப்பதே பயங்கரமாக இருக்கிறது. இளையதேவன் என்பவர் இயக்குகிறார்.

ஞானகிறுக்கன் என்பவன் யார் என்று இளையதேவன் சொன்ன பதில், மனிதர்கள் வேற்றுமையை பார்க்கக் கூடாது, எல்லோரும் சமம் என்று நினைப்பவன் ஞானகிறுக்கன். தனக்காக வாழ நினைப்பவன் சுயநலவாதி. பிறரை மனதில் நினைத்து அவர்களுக்காக வாழ்பவன் ஞானகிறுக்கன் என்றார். அப்துல் கலாமின் மேற்கோளை காட்டி இன்னொரு விளக்கமும் தந்தார். ஓவர் டோஸாகிவிடும் என்பதால் அதனை இங்கு குறிப்பிடவில்லை.

டேனியல் பாலா‌ஜிக்கு ஜோடியாக செந்தி என்பவர் நடிக்கிறார். இவர் நடிகை மீனாளின் சகோத‌ர ி. இவர்கள் தவிர அர்ச்சனாகவி, சுஷ்மிதா என்ற புதுமுகம் ஆகியோரும் உண்டு. இரண்டாவது கதாநாயகனாக ஜகராஜ ா என்பவர் அறிமுகமாகிறார்.

இசை தா‌ஜ்நூர்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments