Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிடெக்டிவாக நடிக்கும் விஜய்

டிடெக்டிவாக நடிக்கும் விஜய்
, சனி, 26 ஏப்ரல் 2014 (13:53 IST)
கத்தி படத்தில் டிடெக்டிவாக விஜய் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
 
முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் விஜய் நடித்து வருகிறார். சமந்தா ஹீரோயின். இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள்.
விஜய் இரு வேடங்களில் நடிப்பதை மறுக்காத முருகதாஸ், யாரும் யூகிக்க முடியாத வித்தியாசமான கதை கத்தி என்றார். தற்போது விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது வெளியே கசிந்துள்ளது.
 

துப்பாக்கி போன்று இதுவும் துப்பறியும் கதைதானாம். டிடெக்டிவாக விஜய் நடிக்கிறார். இன்னொரு விஜய் கொஞ்சம் எதிர்மறை கதாபாத்திரம். வில்லன் நீல் நிதின் முகேஷ்.
webdunia
கௌதம் படத்தில் அஜீத் நடிக்கும் படமும் இன்வெஸ்டிகேடிங்கை மையமாக வைத்து தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil