Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதி கிருஷ்ணா கொடுத்த முத்தம்

Webdunia
புதன், 4 நவம்பர் 2009 (14:28 IST)
ஜோதி கிருஷ்ணா இயக்குகிற படம் ஓடுகிறதோ இல்லையோ, அவர் அறிமுகப்படுத்தும் நடிகைகள் ஓகோவென்று இருப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழ் சினிமாவில் பரவலாக இருக்கிறது.

அவர் அறிமுகப்படுத்திய ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். கேடியில் அறிமுகப்படுத்திய இலியானா தெலுங்கில் கொடி கட்டி பறக்கிறார். தமன்னா தமிழை கலக்குகிறார். இதனை இங்கு பட்டியலிட காரணம் இருக்கிறது.

ஜோதி கிடிருஷ்ணா முதல ் முறையாக இயக்கி ஹீரோவாக நடிக்கும் ஊலலலா படத்தில் ப ்‌‌ ரீத்தி பண்ட ா‌ ர ி என்ற அழகியை அறிமுகப்படுத்துகிறார். தமிழ் சினிமாவை கலங்கடிக்கும் சாமுத ்‌ ரிகா லட்சணங்கள் அனைத்தும் பண்ட ா‌ ரியிடம் கொட்டி‌‌க் கிடக்கிறது.

இப்போது விட்டால் பிறகு பிடிக்க முடியாது என்பதாலா தெ‌ரியவில்லை, கதைக்கு தேவையே இல்லாமல் ஒரு முத்தக் காட்சியை படத்தில் வைத்திருக்கிறார் ஜோதி கிருஷ்ணா. ஏண்ணா இப்படி என்று கேட்டால், சும்மா யூத்ஃபுல்லா இருக்கட்டுமேன்னுதான் என்று சதாய்க்கிறார்.

ம்... ஸ்ரேயா, தமன்னா, இலியானா ஏற்படுத்திய ஏக்கமாக இருக்கலாம்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments