Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல்

ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல்
, திங்கள், 14 ஏப்ரல் 2014 (10:01 IST)
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள் கிழமை (14/04/14) மாலை 5 மணியளவில், ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) ஆவணப்படம் திரையிடப்படவிருக்கிறது.
Jai Bhim Comrade
சாதியத்தின் பெயரால் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைகளை பதிவுசெய்திருக்கின்ற “ஜெய்பீம் காம்ரேட்” ஆவணப்படத்தை, சாதியத்திற்கெதிராக போராடிய அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளிலேயே காண்பது மிகப்பொருத்தமானது.
 
தவறாமல், அனைவரும் வாருங்கள், அனுமதி இலவசம்.!
 
நாள்: 14.04.2014
 
நேரம்: மாலை 5 மணி
 
இடம்: பெரியார் திடல், 
வேப்பேரி,
தினத்தந்தி அலுவலகம் அருகில்.
 
ஒருங்கிணைப்பு: தமிழ்ஸ்டுடியோ, பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
 
தொலைபேசி: 9578780400

Share this Story:

Follow Webdunia tamil