Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய் ஜோடி ஆண்ட்ரியா, இயக்குவது சரவண‌ன்

ஜெய் ஜோடி ஆண்ட்ரியா, இயக்குவது சரவண‌ன்
, வியாழன், 17 ஏப்ரல் 2014 (18:49 IST)
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை தொடர்ந்து சரவணன் இயக்கும் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
 
விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், அரண்மனை, தரமணி ஆகிய படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அத்துடன் சரவணன் இயக்கும் பெயரிடப்படாதப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பது ஜெய்.
 
இந்தப் படத்தின் நாயகி நகர்ப்புறத்தைச் சேர்ந்த மாடர்ன் யுவதி. அதனால் ஆண்ட்ரியாவை மனதில் வைத்தே ஹீரோயின் கேரக்டரை உருவாக்கினேன் என சரவணன் கூறினார்.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil