Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவிக்கு திருமணம்

Webdunia
திங்கள், 16 பிப்ரவரி 2009 (12:58 IST)
நடிகர் ஜெயம் ரவி விரைவில் தனது காதலியை மணக்கிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்கிறது.

சுந்தர் சி. நடித்த வீராப்பு படத்தை தய ா‌ ரித்தவர் விஜயகுமார். இவரது மகள் ஆர்த்த ி, ஸ்காட்லாந்தில் படித்து வருகிறார். இவருக்கும், ஜெயம் ரவிக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு அது காதலாக மாறியிருக்கிறது.

இரண்டு வருடங்களாக நீடித்த இந்த காதலை தனது தந்தையிடம் கூறினார் ஜெயம் ரவி. மகனின் காதலுக்கு அவர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ஆர்த்தியின் தந்தை விஜயகும ா‌ ரிடம் இது குறித்து பேசப்பட்டது. அவருக்கும் பூரண சம்மதம்.

தற்போது ஜெயம் ரவி பேராண்மை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்த பிறகு அம ீ‌ ரின் கண்ணபிரான் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குமுன் திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments