Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுலையில் சமர்

Webdunia
வியாழன், 3 மே 2012 (14:38 IST)
விஷாலுக்கு இப்போது கண்டிப்பா ஒரு ஹிட் தேவை. சமர் அந்த ஹிட்டை தருமா?

பாங்காக் போன்ற வெளிநாடுகளில்தான் இப்படத்தின் அதிக காட்சிகள் படமாக்கப்பட்டன. திரிஷாவுக்கு இதில் கதையோடு சேர்ந்த முக்கிய ரோலாம். க்ரைம் திரில்லரான இதனை திரு இயக்கியிருப்பது தெரிந்ததே.

சமரன் என்ற பெயரை சீமான் ஏற்கனவே பதிவு செய்திருந்தாராம். அவர் அதனை புதுப்பிக்காமல் விட்டதால் அந்த பெயரை விஷால் அண்ட் கோ எடுத்துக் கொண்டது.

இந்த விஷயம் லேட்டாக லீக்காகி நாம் தமிழர் தொண்டர்கள் வருத்தமாகிவிட்டார்கள். தலைவர் பெயரை இப்படி எடுத்துக்கலாமா என்று அவர்கள் செல்லமாக போன் செய்து கேட்டதால் சமரன் என்ற பெயரை சமர் என்று மாற்றியிருக்கிறக்ர்கள்.

அப்படியா விஷால் சார்?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments