Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜில்லாவுக்கு யு சான்றிதழ்

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (12:26 IST)
நகத்தை கடித்தபடி காத்திருந்தவர்களுக்கு நல்லதொரு சான்றிதழை தந்திருக்கிறது சென்சார். விஜய்யின் ஜில்லா படம் வரிச்சலுகை பெறுவதற்கான முதல் தடையை வெற்றிகரமாக தாண்டியுள்ளது.
FILE

தலைவா படத்துக்கு தலைவலி ஆரம்பமானது சென்சாரின் யுஏ சான்றிதழிலிருந்து. யுஏ காரணமாக 30 சதவீத வ ா pச்சலுகையை படம் இழந்தது. தலைவா மீது அதிகார மையம் மறைமுகமாக தொடுத்த பேர ில் விஜய்க்கு தோற்றுக் கொணடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

விநியோகஸ்தர்களும், திரையரங்கு உh pமையாளர்களும் அதற்கு துணை போயினர். 30 சதவீத வ ா pச்சலுகை இல்லை, தேசிங்கு ராஜாவை 350 திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என நொண்டிச் சாக்குகள் கூறி, தலைவா படத்தை நிராகரிக்க முயன்றதை தமிழ்நாடே கண்டது.
FILE

இப்படியொரு சூழலில் ஜில்லாவுக்கு யு சான்றிதழ் கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. நேற்று சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் வழங்கி ஜில்லா டீம் வயிற்றில் பீர் வார்த்தார்கள்.

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா, மகத் நடித்திருக்கும் ஜ pல்லா ஜனவரி 10 அஜித்தின் வீரத்துடன் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments