Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜில்லாவுக்கு யு சான்றிதழ்

ஜில்லாவுக்கு யு சான்றிதழ்
, புதன், 1 ஜனவரி 2014 (12:26 IST)
நகத்தை கடித்தபடி காத்திருந்தவர்களுக்கு நல்லதொரு சான்றிதழை தந்திருக்கிறது சென்சார். விஜய்யின் ஜில்லா படம் வரிச்சலுகை பெறுவதற்கான முதல் தடையை வெற்றிகரமாக தாண்டியுள்ளது.
FILE

தலைவா படத்துக்கு தலைவலி ஆரம்பமானது சென்சாரின் யுஏ சான்றிதழிலிருந்து. யுஏ காரணமாக 30 சதவீத வpச்சலுகையை படம் இழந்தது. தலைவா மீது அதிகார மையம் மறைமுகமாக தொடுத்த பேரில் விஜய்க்கு தோற்றுக் கொணடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

விநியோகஸ்தர்களும், திரையரங்கு உhpமையாளர்களும் அதற்கு துணை போயினர். 30 சதவீத வpச்சலுகை இல்லை, தேசிங்கு ராஜாவை 350 திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என நொண்டிச் சாக்குகள் கூறி, தலைவா படத்தை நிராகரிக்க முயன்றதை தமிழ்நாடே கண்டது.
webdunia
FILE

இப்படியொரு சூழலில் ஜில்லாவுக்கு யு சான்றிதழ் கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. நேற்று சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் வழங்கி ஜில்லா டீம் வயிற்றில் பீர் வார்த்தார்கள்.

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா, மகத் நடித்திருக்கும் pல்லா ஜனவரி 10 அஜித்தின் வீரத்துடன் வெளியாகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil