Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கிசான் 100

Webdunia
புதன், 9 நவம்பர் 2011 (20:19 IST)
ஆசியா சிங்கத்துக்கு வயது ஐம்பதுக்கும் மேல். ஆனாலும் அசராமல் இப்போதும் ஆக்சனில் சுழற்றியடிக்கிறது. ஜாக்கிசான் இதுவரை 99 படங்களில் நடித்துள்ளார். 100வது படம் 1911. படம் விரைவில்.. வளர்ப்பானேன் வருகிற 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ச‌ரித்திரப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராஜாவை எதிர்த்து ப ோ‌ ரிடும் வீரராக வருகிறார் ஜாக்கி. தமிழிலும் இப்படத்தை வெளியிடுகிறார்கள். ஜாக்கிசானே படத்தை இயக்கியுள்ளார்.

சிங்கத்தின் செஞ்ச ு‌ ர ி படம் என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் கௌரவமான இடத்தைப் பிடித்தாலும் ஆச்ச‌ரியமில்லை.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments