Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனாவின் கல்யாண ஆஃபர்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2012 (10:31 IST)
சுயசு‌ரிதை எழுதப் போறேன ், அதனை சொந்தமாக படமாக்கப் போறேன் என்றெல்லாம் பயமுறுத்தி வந்த சோனாவின் அடுத்த அணுகுண்ட ு, திருமணம். தனது ட்விட்டர் செய்தியில் இந்த குண்டை வீசியிருக்கிறார்.

ஆண்களைப் பற்றி விதவிதமாக கமெண்ட் தரும் சோனா இந்தமுறை அறிவித்திருப்பது கொஞ்சம் முற்போக்கானது. டைவர்ஸ் ஆன ஒருவரை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக தெ‌ரிவித்துள்ளார். அதற்காக அதிக வயசுள்ள ஆளை தேடுகிறார் என்று அர்த்தமில்லை. டைவர்ஸியாக இருந்தாலும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமாம்.

நமக்கென்னவோ ஆளை செலக்ட் பண்ணிவிட்டு அறிவிப்பு வெளியிட்டது போல் தெ‌ரிகிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments