சொந்தமாக ‌ரிலீஸாகும் சிறுத்தை

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2010 (13:58 IST)
தமிழில் பிரபலங்கள் நடித்தப் படங்கள் என்றால் அது ஒன்று சன் பிக்சர்ஸ் வெளியீடாக இருக்கும் அல்லது ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன். சிங்கம், மைனா, நான் மகான் அல்ல... வரவிருக்கிற மன்மதன் அம்பு, ஆடுகளம் எல்லாமே அப்படிதான்.

கார்த்தியின் சிறுத்தையும் அப்படிதான் வெளியாகும் என்று செய்திகள் கசிந்தன. அவ‌ரின் நான் மகான் அல்ல படத்தை விநியோகித்த கிளவுட் நைனே சிறுத்தையையும் வெளியிடும் என்றே அனைவரும் நம்பினர்.

ஆச்ச‌ரியமாக சிறுத்தை சொந்தமாகவே வெளியாகிறது. அதாவது படத்தை தய ா‌ ரித்த ஸ்டுடியோ ஸ்க ி‌‌ர ீனே படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

பொங்கலுக்கு சிறுத்தை சீற இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

Show comments