Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்ப‌ரில் நயன்தாரா, பிரபுதேவா திருமணம்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2011 (14:32 IST)
இரண்டு தினங்களுக்கு முன் நயன்தாரா, பிரபுதேவா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சில பத்த ி‌ ரிகைகள் - நாம் அல்ல - எழுதின. இதற்கு நயன், பிரபுதேவா தரப்பு பதில் அளித்துள்ளது.

ரகசியமாக திருமணம் நடந்ததாக வந்த செய்திகள் தவறு என்று குறிப்பிட்டவர்கள், செப்டம்ப‌ரில் மும்பை அல்லது ஹைதராபாத்தில் திருமணம் நடக்கும் என்று தெ‌ரிவித்துள்ளனர். ரகசியமாக இல்லாமல் கோலாகலமாக இந்த திருமணம் நடக்கும் என்றும் நயன், பிரபுதேவா தரப்பு ‌ரிவித்துள்ளது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments