அட்டர் பிளாப் என்பதை பதிவு செய்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 67.7 லட்சங்களை வசூலித்தது. வார நாட்களில் வசூல் 1.09 கோடி. இதுவரை 2.9 கோடிகளை வசூலித்துள்ளது.
படத்துக்கு கிடைத்திருக்கும் பாஸிடிவ் விமர்சனத்தால் படம் பிக்கப்பாகியுள்ளது. வார நாட்களில் 63.2 லட்சங்களை மட்டுமே வசூலித்த படம் வார இறுதியில் அழகுராஜாவின் வீக் எண்ட் வசூலை முந்தியது. அதாவது இதன் சென்ற வார இறுதி வசூல் 88.5 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.9 கோடியை வசூலித்துள்ளது.
தொடர்ந்து அதே அட்டகாசமான முதலிடத்தில். வார நாட்களில் 2.06 கோடிகளையும், வார இறுதியில் 1.71 கோடியையும் வசூலித்து இன்னும் பக்கா ஸ்டெடியாகவே உள்ளது. இதுவரை சென்னை வசூல் மட்டும் (11 தினங்களில்) 8.17 கோடிகள்.
இந்த வருடம் இதுவரை வெளியான அனைத்துப் படங்களின் வ Nலையும் ஆரம்பம் முடியடிக்க வாய்ப்புள்ளது.