Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் தாண்டவம்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2012 (20:38 IST)
FILE
4. சாட்டை
எம்.அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை கமர்ஷியலாக சுமாரான வெற்றியை - அதை வெற்றி என்று சொல்லலாமா? - பெற்றிருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் 36 லட்சங்களை சென்னையில் இப்படம் வச ூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வச ூல் 7.58 லட்சங்கள். வார நாட்களில் வச ூல் 7.6 லட்சங்கள்.

3. சாருலதா
ஒட்டிப் பிறந்த இரட்டை சகோ த‌ர ிகள் சாட்டைக்கு பரவாயில்லை. இரண்டு வ ா ரங்களில் 64 லட்சங்களை வச ூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வச ூல் 79 ஆயிரங்கள் மட்டுமே. அதேநேரம் வார நாட்களில் 21.8 லட்சங்களை வச ூலித்து ஆச் ச‌ர ியப்படுத்தியிருக்கிறது.

FILE
2. சுந்தரபாண்டியன்
சுந்தர பாண்டியன் மூன்று வாங்களை நிறைவு செய்திருக்கிறது. வச ூல் 4.9 கோடிகள். பில்லா 2-வுக்கு இது எவ்வளவோ மேல். வார இறுதியில் 47.36 லட்சங்களை வச ூலித்த படம் வார நாட்களில் 65.31 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

1. தாண்டவம்
முதலிடத்தில் தாண்டவம். சென்ற வாரம் வெளியான இந்தப் படம் வெளியான மூன்றே தினங்களில் 1.92 கோடி வச ூலித்துள்ளது. பில்லா 2 ஓபனிங்குடன் ஒப்பிடுகையில் இது குறைவு. விக்ரமின் கடந்த 3 படங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகம். ரசிகர்களை பரவலாக கவர்ந்திருப்பதால் வச ூல் 5 கோடியை தாண்டும் என நம்பப்படுகிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments