சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - அசல் தொடர்ந்து முதலிடம்

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2010 (19:24 IST)
சென்னை பாக்ஸ் ஆஃப ி‌ஸ ில் அ‌ஜித்தின் அசல் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சென்ற வாரம் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு இரண்டாவது இடம்.

5. ஆயிரத்தில் ஒருவன்
சென்ற வார இறுதியில் ஆயிரத்தில் ஒருவன் 3.6 லட்சங்களை வசூலித்துள்ளது. நான்கு வார இறுதியில் சென்னையில் இதன் மொத்த வசூல் 3.12 கோடிகள்.

4. கோவா
ச‌ரியான விளம்பரங்கள் இல்லாததும், தமிழ்ப் படத்தின் திடீர் பிக்கப்பும் கோவாவுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. சென்றவார இறுதியில் 10.2 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 1.43 கோடிகள்.

3. தமிழ்ப் படம்
அப ி‌ ரிதமான விளம்பரங்கள், பாஸிடிவ்வான விமர்சனங்கள் தமிழ்ப் படத்தின் கலெ‌க்சனை அதிக‌ரித்துள்ளது. சென்றவார இறுதியில் 25.1 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 1.27 கோடிகளை வசூலித்துள்ளது.

2. தீராத விளையாட்டுப் பிள்ளை
சென்ற வாரம் வெளியான இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 30.5 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1. அசல்
அ‌ஜீத் படம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 37.1 லட்சங்களை வசூலித்துள்ளது. ஒரு வார முடிவில் இதன் சென்னை வசூல் 1.56 கோடிகள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மெர்சல்’ படத்திற்கு பின் ‘ஜனநாயகன்’ தான்.. சாட்டிலைட் உரிமை குறித்த தகவல்..!

நீ வருவாய் என 2 மட்டுமில்ல.. 3யும் வருது.. ஓகே சொன்ன அஜித்! பெரிய ஷாக் கொடுத்த ராஜகுமாரன்

சிம்பு - வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் ‘ஹார்ட் பீட்’ நடிகை.. ஆச்சரிய தகவல்..!

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK படம்! இப்பவே தயாரிப்பாளர் தலையில் விழுந்த துண்டு

'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' இறுதி பாகத்தில் ரொனால்டோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Show comments