Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன்... ஐயம் ஹேப்பி

சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன்... ஐயம் ஹேப்பி
, செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (17:07 IST)
கர்நாடகாவில் லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் தங்கியிருக்கும் ரஜினியை தினமும் ஏராளமான ரசிகர்கள் சந்தித்து வருகின்றனர். கூடவே சினிமா நட்சத்திரங்களும்.
சில தினங்கள் முன்பு கன்னட நடிகர் சுதீப் - நான் ஈ படத்தின் வில்லன் - சந்தித்தார்.
 
அதுபற்றி பேசிய சுதீப், சூப்பர் ஸ்டார் ரஜினியை லிங்கா படப்பிடிப்பில் சந்தித்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி ஒரு சகாப்தம். அவரை சந்தித்தது இனிமையான தருமணமாக இருந்தது என்றார்.
 
லிங்கா படத்தில் நடிக்க சுதீப்பை கேட்டதாகவும், அவர் மறுத்ததாகவும் முன்பு ஒரு வதந்தி உலவியது. அதனை சுதீப் மறுத்ததுடன், ரஜினி படத்தில் சின்ன வேடம் என்றாலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil