Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூடான முத்தக் காட்சி - சுதா‌ரி‌க்கு‌ம் நடிகை

சூடான முத்தக் காட்சி - சுதா‌ரி‌க்கு‌ம் நடிகை
, வெள்ளி, 23 மே 2014 (17:21 IST)
இந்தியின் மார்க்கெட்டைப் பிடிப்பதுதான் தனது ஒரே லட்சியம் என்கிற அளவில் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா. 
அதுமட்டுமல்லாமல் இலியானாவுக்கு இருக்கும் அதே அளவுக்கு தனக்கும் ரசிகர்களும், சம்பளமும் கிடைக்க வேண்டும் இதற்காக, எத்தனை கவர்ச்சியான உடைகளிலும் நடிக்க தயார் என்று அறிவித்திருக்கிறார். 
 
இதன் பின்னணியில், இருவரும் ஒரே நேரத்தில்தான் சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்தார்கள். அந்த வகையில் இலியானாவின் வளர்ச்சி, தமன்னாவை விடவும் பல மடங்கு உயர்ந்திருப்பதும் ஒரு காரணமாகும். 
 

அதுவும் இந்தி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக தற்போது நடித்து வரும் ஹம்சகல்ஸ் என்கிற இந்திப் படத்தில் ஏராளமான காட்சிகளில் கிளாமர் மற்றும் நீச்சல் உடைகளிலும் வந்து கலக்கி இருக்கிறார். 
webdunia
அது மட்டுமல்ல, அந்தப் பட கதாநாயகனான சயிப் அலிகானுக்கு கொடுத்த முத்தம் பல இந்தி பட வாய்ப்புகளை வாங்கிக் கொடுக்குமாம்.

Share this Story:

Follow Webdunia tamil