Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீற்றம் குறையாத வேங்கை

Webdunia
சனி, 27 நவம்பர் 2010 (13:15 IST)
வேங்கை என்ற டைட்டிலை சேம்ப‌ரில் முறைப்படி பதிவு செய்து வைத்திருப்பவர் அறிமுக இயக்குனர் பாலா. இந்நிலையில் ஹ‌ ர ி தனது புதிய படத்துக்கு வேங்கை என்று பெயர் வைத்து விளம்பரமும் கொடுத்தார்.

பாலாவும், ஹ‌ ரியும் இது விஷயத்தில் பேசி முடிவு செய்திருப்பார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் விஷயம் வேறு.

இயக்குனர்கள் சங்கத்தில் இந்த‌ப் பிரச்சனை எழுந்த போதும் டைட்டிலை விட்டுத்தர மாட்டேன் என்று நியாயத்துக்குப் புறம்பாக பிடிவாதமாகவே இருந்திருக்கிறார் ஹ‌ ர ி.

மேலும் பாலாவின் முறையான அனுமதி இல்லாமலேயே வேங்கை என விளம்பரமும் தந்துள்ளார். இது சேம்பர் விதிமுறைக்கும், நியாயத்துக்கும் எதிரானது என்பதால் நீதிமன்றத்துக்குப் போவப்போவதாக கூறி வருகிறார் பாலா.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments