Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனு ராமசாமி படம் - திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2013 (19:28 IST)
FILE
நீர்ப்பறவை படத்துக்குப் பிறகு சீனு ராமசாமி மசாலாவை கொஞ்சம் த ு hக்கலாகப் போட்டு அடுத்தப் படத்தை இயக்குகிறார். நீர்ப்பறவை கமர்ஷியலாக கையை கடித்ததே இந்த ரெஸிபி மாற்றத்துக்கு காரணம்.

நீர்ப்பறவை கமர்ஷியலாக தோல்வி என் ற hலும் சீனு மீதான நம்பிக்கையை அது அழிக்கவில்லை. அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறார்கள் இளம் நடிகர்கள். இந்தமுறை இரு நாயகர்களுடன் களம் இறங்குகிறார்.

தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் தான் ஹீரோவாக ப்ரமோட் செய்த சேதுபதி, நீர்ப்பறவையில் கால்ஷீட் இல்லாமல் நடிக்காமல் போன விமல் இருவரையும் புதிய படத்தில் நடிக்க வைக்க ிற ார். இரண்டு ஹீரோக்களின் ஆலோசனையையும் கேட்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரின் படத்தை தயாரிப்பதாக முதலில் கூறப்பட்டாலும் திருப்பதி பிரதர்ஸ்தான் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்புக்கு கிளம்ப இருக்கிறார்கள்.

ஹீரோயின்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இருவரில் ஒருவர் சுனைனாவாக இருப்பார் என்கிறது கோடம்பாக்க தகவல்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments