Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவ கார்த்திகேயன் ஜோடி தமன்னா...?

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2013 (08:37 IST)
இன்றைய தேதியில் உலகில் அதிகம் மழை பொழியும் காடு சிவ கார்த்திகேயனுடையது. நேற்று அறிமுகமாகி இன்று ஹன்சிகாவுடன் ஜ ோடி போடுவதென்றால் சாதாரண விஷயமா?
FILE

அஜித், விஜய்யே... ஏன் கமல், ரஜினிக்கே முன்னணிக்கு வர காலம் பிடித்தது. சிவ கார்த்திகேயன் விஷயத்தில் காலமே கனிந்திருக்கிறது.

மான் கராத்தே படத்தில ்...

ஹன்சிகாவுடன் நடிப்பவர் அடுத்தப் படத்தில் தமன்னாவுடன் நடிப்பதாக சக நடிகர்களின் வயிற்றில் ஆசிட் ஊற்றும் அதிரடி தகவல் கோடம்பாக்கத்தில் உலவுகிறது.
FILE

லிங்குசாமியின் திருப்பதி பிரதாஸ் சிவ கார்த்திகேயனின் கால்ஷீட்டை ஏற்கனவே வாங்கி வைத்துள்ளது. பூபதி

பாண்டியனை வைத்து சிவ கார்த்திகேயனை இயக்குவதாக திட்டம். பூபதி பாண்டியனின் பட்டத்து யானை விட்டை மட்டும் போட, அவரிடத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குனர் பொன்ராமை ப்ளேஸ் செய்தனர். சிவ கார்த்திகேயன் - பொன்ராம்.
FILE

முதலாமவருக்கு ஐந்து கோடி என்றும் இரண்டாமவருக்கு 75 லட்சங்கள் எனவும் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கேள்வி. விரைவில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்துக்காகதான் தமன்னாவை அணுகியிருக்கிறார்கள். அவரும் ஓகே சொல்வார் என்ற நம்பிக்கை அபரிமிதமாக இருக்கிறது தயாரிப்பாளருக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments