Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவா - சிவ பூஜையில் கரடி

Webdunia
புதன், 30 மார்ச் 2011 (17:03 IST)
மிர்ச்சி சிவா என்றால்தான் அனைவருக்கும் தெ‌ரிகிறது. எஸ்.டி.சபாவின் 16 இவருக்கு பலத்த அடி.

அதைப் பற்றியெல்லாம் சிவா கவலைப்பட்டதாக‌த் தெ‌ரியவில்லை. இவ‌ரின் அடுத்தப் படத்தை இயக்கியிருப்பவர் ராம.நாராயணன்.

மிருகங்களையும், ஆவியையும் மட்டுமே நம்பும் ராம.நாராயணன் எப்படி சிவாவுடன் கை கோர்த்தார்? காரணம் உள்ளது.

இவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் சிவ ப ூஜ ையில் கரடி படம் திலீப் நாயகனாக நடித்த மலையாளப் படத்தின் தழுவல். திலீபும், அவரது நண்பனாக வரும் கலாபவன் மணியும் சேர்ந்து நடத்தும் காமெடி தர்பார்தான் படத்தின் முதுகெலும்பே.

கதைப்படி திலீப் திடீரென கரடியாக மாறுவார். அதன் பிறகு நடப்பதெல்லாம் காமெடி சரவெடி. இந்தப் படத்தைதான் சிவ ப ூஜ ையில் கரடி என்ற பெய‌ரில் எடுத்திருக்கிறார்கள். ஒரே ஷெட்யீ‌லில் படத்தை முடித்து போஸ்ட் புரொட‌க்சனுக்கு வந்திருக்கிறது இந்த காமெடி கரடி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

Show comments