Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமா விழாவில் அப்துல் கலாம்

சினிமா விழாவில் அப்துல் கலாம்
, வெள்ளி, 6 ஜனவரி 2012 (12:55 IST)
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சினிமா பார்த்து நாற்பது வருடங்களுக்கு மேலிருக்குமாம். அப்படிப்பட்டவர் ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டார் என்பது ஆச்ச‌ரியம்.

கலாமை கவிழ்த்த அந்தப் படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. 2012 ன் எதிர்பார்ப்புக்கு‌ரிய படங்களில் ஒன்று. தனபால் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசைத்தட்டை இயக்குனர் மகேந்திரன் வெளியிட கலாம் பெற்றுக் கொண்டார். கலாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் எளிமையாக இந்த விழா நடைபெற்றது. படத்தின் இசையமைப்பாளர் ரகுநந்தன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil