Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவை புரிந்து கொண்டேன்

சினிமாவை புரிந்து கொண்டேன்
, சனி, 10 மே 2014 (17:50 IST)
படத்துக்கு படம் இன்றைய ரசிகர்கள் புதுப் புது விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். கதையாக இருந்தாலும் சரி, கதாநாயகிகளாக இருந்தாலும் சரி.. பார்த்த முகங்களை பார்க்க விரும்புவதில்லை. அதனால்தான் இயக்குனர்களும் ஒவ்வொரு படத்துக்கும் வேறு வேறு புது முகங்களை மும்பை, டெல்லி, பெங்களூர், கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையாடி ஹீரோயிணிகளை கொண்டு வருகிறார்கள் என்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். 
அப்படி அழைத்து வரும் நடிகைகள் எந்த அளவுக்கும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார்கள். அதனால், சில படங்களுக்கு தாக்குப் பிடிக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்கள் கொளரமாக அமைந்து வருவதால் கிளாமராக நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அப்படி நடித்தாலும், பெண்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு கிளாமர் காட்டி நடிக்கமாட்டேன் என்கிறார் ரம்யா. 

Share this Story:

Follow Webdunia tamil