Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்தார்த் படத்துக்கு கமல் படப்பெயர்

சித்தார்த் படத்துக்கு கமல் படப்பெயர்
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (18:10 IST)
சித்தார்த் நடிப்பில் சி.வி.குமார் தயாரிக்கும் படத்துக்கு எனக்குள் ஒருவன் என்று பெயர் வைத்துள்ளனர். இது கமல் நடித்த படத்தின் பெயர் என்பது முக்கியமானது.
கன்னடத்தில் வெளியான லூசியாவை தமிழில் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தமிழில் ரீமேக் செய்கிறது. சித்தார்த் நாயகனாக நடிக்க, தீபா சன்னதி ஹீரோயினாக நடிக்கிறார். 
 
பிரசாத் மாரர் இந்த ரீமேக்கை இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் கதைக்கு எனக்குள் ஒருவன் பெயர் ஆப்டாக இருந்ததால் அதையே படத்தின் பெயராக்கியுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil