Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கலில் ஆதிபகவான்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2011 (21:09 IST)
அதிமுக அரசின் நில அபக‌‌ரிப்பு மீதான அதிரடி நடவடிக்கையால் தமிழ் திரையுலகிலும் அதிக பாதிப்பு. சமீபமாக சிக்கலில் மாட்டியிருப்பது அம ீ‌ ரின் ஆதிபகவான்.

ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்து வரும் இந்தப் படத்தை தய ா‌ ரிப்பவர் திமுக சென்னை நிர்வாகிகளில் ஒருவரான ஜெ.அன்பழகன். இவர் மீது நில அபக‌‌ரிப்பு புகார் கூறப்பட்டு போலீஸால் கைது செய்யப்பட்டார். நில அபக‌‌ரிப்பு வழக்கு என்பது காலை சுற்றிய பாம்பு. கடிக்குதோ இல்லையோ கொஞ்ச காலத்துக்கு தூக்கத்தை கெடுத்துவிடும். இந்த தொல்லைக்கு நடுவில் படம் தய ா‌ ரிப்பது எப்படி?

75 சதவீதம் முடிந்திருக்கும் ஆதிபகவான் தடுமாறி நிற்கிறது. விரைவில் படம் வேறு கைக்கு மாறிவிடும் என்று நம்பிக்கை மணி அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments