தமிழில் தீராத விளையாட்டு பிள்ளைக்குப் பிறகு எந்த வாய்ப்பும் அமையவில்லை. அவரின் ஒல்லி அழகு தமிழனை கவராததே இதற்கு காரணம். தெலுங்கிலும் பெரிதாக வாய்ப்புகளில்லை. இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் பராகான் இயக்கும் ஹேப்பி நியூ இயரில் சாரா நடிக்கிறார். ஹீரோயினாக அல்ல, சின்ன வேடத்தில்.
முன்னாள் மிஸ் இந்தியாவுக்கு தனி ஹீரோயின் அந்தஸ்து பெரும்பாலும் கிடைப்பதில்லை. இந்நிலையில் நடிகைகளின் டாப்லெஸ் படங்களை போடுவதற்கேன்றே வெளிவரும் எஃப்ஹெச்எம் பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக மேலாடை துறந்திருக்கிறார் சாரா.
வாய்ப்புகளை பெறுவதற்காகவே இப்படி அரை நிர்வாண போஸ் தந்திருக்கிறார் என ஒரே புகைச்சல். அவரின் ஒல்லி அழகை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கும் டாப்லெஸ் போஸால் இப்போது கிடைத்து வரும் வாய்ப்பும் பறிபோகும் என கிண்டலடிப்பவர்களும் இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
( சாரா பச்சைக் குதிரை தாண்டுவதற்கு தோதாக நிற்கும் நீல உடை ஸ்டில் அவர் புஷ்டியாக இருந்த காலத்தில் எடுத்து)