சாமியின் சிந்து சமவெளி

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2010 (20:59 IST)
சாமி இயக்கத்தில் ரா‌ஜ்கிரண், ஸ்ரீதேவிகா, ஆதி நடித்த ச‌ரித்திரம் பைனான்ஸ் பிரச்சனையால் முன்னகராமல் பாதியில் நிற்கிறது.

படத்தில் நடித்த ஆதி அய்யனார், பெய‌‌ரிடப்படாத இரு படங்கள் என பிஸியாகிவிட்டார். ரா‌ஜ்கிரணும் சொந்தத் தய ா‌ ரிப்பில் படம் பண்ணும் முயற்சியில் இருக்கிறார். சாமி மட்டும் சும்மா இருந்தால் எப்படி? சிந்து சமவெளி என்றப் படத்தை புதுமுகங்களை வைத்து தொடங்கயிருக்கிறார்.

உயிர், மிருகம் மாத ி‌ ர ி சிந்து சமவெளியும் வில்லங்கமான சப்ஜெக்டாம். பத்மப ்‌ ரியாவை கன்னத்தில் அறைந்த பிறகு சாமி படம் என்றாலே நடிகைகள் ஓடி ஒளிகிறார்கள். இந்நிலையில் சிந்து சமவெளியில் நடிக்க முன் வந்திருக்கிறார் அமலா பால். இவர் கேரளாவைச் சேர்ந்தவர்.

தை‌ரியமாக முடிவெடுத்திருக்கிறார் அமலா பால். சாமியிடம் அடி வாங்கி பால் தயிராகாமல் இருக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

Show comments