சரவணனின் பிஞ்சு மனசு

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:18 IST)
முறுக்கி ய மீசையும ், முதுகுக்குப ் பின ் செருகி ய அ‌ர ிவாளுமா க முரட்ட ு கதாபாத்திரங்களில ் விளாசிக ் கொண்டிருந் த பருத்திவீரன ் சரவணன ், முதல்முறையா க இளகி ய மனசுக்காரரா க நடிக்கும ் படம ் பிஞ்ச ு மனச ு.

பெயரைப ் போலவ ே பிஞ்ச ு குழந்த ை ஒன்ற ை பற்றி ய கதையித ு. இளங்கோவன ் பிலிம்ஸ ் என் ற புதி ய படநிறுவனம ் சார்பில ் இளங்கோவன ் என்பவர ் இந்தப ் படத்த ை தய ா‌ர ிக்க ிற ார ். படத்தில ் சரவணனுக்க ு ஜே ாட ி தர ்ஷ ா என் ற புதுமுகம ்.

சரவணன ், தர ்ஷ ா தம்பதிகளுக்க ு எட்ட ு ஆண்டுகளுக்குப ் பிறக ு வராத ு வந் த மாணிக்கமா க ஒர ு குழந்த ை பிறக்கிறத ு. அந் த குழந்த ை திடீரென்ற ு காணாமல்போ க, இருவரும ் துடித்துப ் போகி ற hர்கள ். குழந்த ை எப்பட ி காணாமல ் போனத ு? குழந்தைய ை அவர்கள ் கண்டுபிடித்தார்கள ா? இந் த கேள்விகளுக்க ு மனச ு கரையும்விதமா க பதில ் சொல்கிறத ு பிஞ்ச ு மனச ு.

படத்தின ் கத ை, திரைக்கத ை, வசனம ் எழுத ி இயக்குகிறவர ் ட ி. ஜெய்ராம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

Show comments